FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: vedhalam on July 25, 2011, 08:02:17 PM
-
(1) அணில் ஏறாத கொம்பு அது என்ன கொம்பு ?
(2) தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன்-அது என்ன?
(3) தொப்பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல்-அது என்ன?
(4) சுட்ட குருவி ஊர்மேலே போகுது அது என்ன?
(5) கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அவன் யார்?
-
1. maatu kombu
2. Thengaai( coconut)
3. ... ( yosikaren wait panunga)
4. ...
5. pootu
-
3. சட்டை
4.பலகாரம்
intha vidugathaiyum kandupidichitanea
hmm its ok ( its all in the game ) 8) :D :D :D :D :D 8)
-
கண்மணி எப்படி இப்படியெல்லாம்...???அனைத்தும் சரி...