FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: RemO on March 24, 2012, 02:54:57 AM

Title: காதலிக்க பெண்கள் தேவை
Post by: RemO on March 24, 2012, 02:54:57 AM
தகுதிகள்:

1..10th பெயிலாகிருக்கணும் ( நாங்கலாம் 7வது பாஸ். .பாஸ் தான பெருசு அதான் )

2.. அப்பன் வசதியாக இருக்கணும் ( வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாம் )

3..அப்பா செல்லமா இருக்கணும் ( செலவுக்கு பாக்கெட்மணி கிடைக்கும் )

4..மொக்கை போட தெரியணும் ( நேரம் போகணும்லா )

5..பொண்ணு அழகா இருக்கணும் ( நாலுபேர்கிட்ட பெருமையா சொல்லணும்லா )

6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும் ( அட போங்கப்பா கூச்சமா இருக்கு )

7..இருசக்கர வாகனம் இருக்ககூடாது ( நாங்க லிப்ட் குடுத்தால்தான் கிக் )

8..அதிக தோழிகள் இருக்கணும்(கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)

9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது ( போட்டிலாம் போட முடியாது )

10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும் ( தியேட்டர்லயும் காதல் பண்ணலாம் )


சட்ட திட்டங்கள்:

1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்.

2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கபெற்றால்
( குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபடுவர் )

3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும் பொன்னெழுத்துகளால் கல்வெட்டில் பதிக்கபடும்

4..விண்ணப்பதாரர்களில் 5 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்.

5..தேர்ந்தெடுக்கபடும் 5 பேர்க்கும் காதலியின் அப்பன் பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கபடும்.

6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆருதல் பரிசு வழங்கபடும்.

7..தேர்ந்தெடுக்க படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம் வழங்கபடும்.

8..முகநூலை போல் ஒருவர் பல பெயர்களில் விண்ணபிக்ககூடாது மீருகிறவர்களின் விண்ணப்பம்
சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யபடும்.

9..தேர்ந்தெடுக்கபட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என
பில்லி சூனியம் வைத்து சாபம் வழங்கபடும்.

10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த வருடம் Feb12 ..



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நான்தான்,என் சொந்த ஊர்,
என் மாவட்டம்,என் மாநிலம்,
என் நாடு..என் கோடு,
என் மொபைல் நம்பர்.