FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: vedhalam on July 25, 2011, 07:58:49 PM
-
ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.
அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.
புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.
புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.
இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா
எப்படிக் கொண்டு போவது?
-
first aatai akarai la vidanum
then( secondaa akkaraiku ) pullukattai kondu poganum
2nd time poi therinumbi( akkaraila irunthu )varumbothu aatai again intha pakam kndu varanum
3rd time puli(tiger) ya akraiku kondu poganum
lastaa aatai akaraiku kondu poganum
seriya kondu poitana .. ithu naan school padikumpothae theriumae
-
கண்மணி இது பழைய விடுகதை தான் எல்லாம் ஞாபகம் வச்ருகிங்கலன்னு பாத்தேன்...பதில் சரிதான்...
-
meee ku memory power jaasthi 8)