FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 23, 2012, 03:59:21 PM

Title: நெஞ்ச நிலை என்னவோ ?
Post by: aasaiajiith on March 23, 2012, 03:59:21 PM
அடேங்கப்பா !
இத்தனை பாராட்டுக்களா  ?
இத்தனை சீராட்டுகளா?
இத்தனை  இன்பங்களா?
இத்தனை  இனிமைகளா?

இடி தாங்கும் இதயம் கூட அடி (அளவு)  மேல் அடியாய்
அன்பெனும் வெடியால் ,நீ தொடுக்கும் தாக்குதலை
தாங்க இயலாதே ?
நல் நெஞ்சுறுதி கொண்டவரும் கூட
கொஞ்சம் நெஞ்சுருகி போககூடுமே ?
நீ பாராட்டும் நபரின் வஞ்சமில்லா
நெஞ்சம் அதன்
நெஞ்ச நிலை  என்னவோ ?
 
Title: Re: நெஞ்ச நிலை என்னவோ ?
Post by: RemO on March 23, 2012, 06:11:58 PM
yaruku machi intha kavithai elam :D yarayo manasula vatchu poduringa pola