FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 22, 2012, 04:16:50 PM
-
உனக்காக ஒரு பதிப்ப்பு
தயாராகி இருக்கிறது
இப்போதைய நிலைக்கு
அப்பதிப்பு பதித்தால்
பதிப்புக்கும் மதிப்பு இருக்காது
மதிப்பிற்குரிய உனக்கும்
மதிப்பிருக்காது ஆதலால்
உன் பதிப்புகளின் தரம் கூட்டி
உன் பதிப்பின் மதிப்பையும்
கூடுமானவரை கூட்டி கொள்
மதிப்பான அப்பதிப்பை பெறுவதற்கு !
-
sola vantha vishayathai kuda kavithai nadaiyil soli vitirgal arumai arumaiyai kaviganre