FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: vedhalam on July 25, 2011, 07:36:30 PM
-
இரவு ஆகிவிட்டது. திடீர் மின்வெட்டு.
அறையில் 3 மெழுகுவர்த்திகள் உள்ளன.
ஒன்று…நீளமான, தடிமனான மெழுகுவர்த்தி.
இரண்டாவது…நீளம் குறைவான தடிமனான மெழுகுவர்த்தி.
மூன்றாவது..நீளமான ஒல்லியான மெழுகுவர்த்தி.
இருப்பதோ ஒரே ஒரு தீக்குச்சிதான்.
நீங்கள் முதலில் எதை பற்ற வைப்பீர்கள்?
-
Theekuchi thaan pathavaipen
-
nanum thee kuchiyathan... ;D ;D ;D ;D athukapuram veethalothoda thalai mudiya... ;D ;D