FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 21, 2012, 04:19:21 PM

Title: என்ன பதில் ???
Post by: aasaiajiith on March 21, 2012, 04:19:21 PM
பதில் போடுவதில் இருக்கும்
இடையூறை அறிந்து புரிந்து இனி
போடவே கூடாது என முடிவெடுத்தேன்,  பதில்

சரி, பதிலுக்கு பதிலாக பதிலையே
பதிப்பாக போடுவிட்டால் என்ன என
சமயோசிதமாய் பதித்தேன் பதிப்பாய் என் பதில்

பதிலுக்கு பதிலாய் நன் பதித்த பதிப்பிற்கு
என்பதிப்பை  விரும்பி படிக்கும் மதிப்பிற்குரியவர்
படித்து பதிலை பதிலாய் பதித்தாள் ஒரு குயில்

மதிப்பிற்குரிய அவரின் பதிப்பிற்கும் மதிப்பிற்கும்
குறைவில்லாதபடி பதமாய், இதமாய்
பக்குவமாய், எதார்த்தமாய் பதித்தேன் ஒரு பதில்

பதித்த மறுநாள் வந்து
"ஆசை"ஆசை ஆசையாய் பார்த்தால்
மரியாதைகுரியவரின் பதிப்பையே காணவில்லை
இதற்க்கு என்ன பதில் ???
Title: Re: என்ன பதில் ???
Post by: suthar on March 21, 2012, 09:31:39 PM
mathipirkuriyavar kooriya
vaarthaiyai nee thavaraaga enni
atharku periya vilakkam alithathaal
pathippuku bathil unakey unakai samarpanam pani irukar....
un mathipirkuriyavar,.......
Title: Re: என்ன பதில் ???
Post by: RemO on March 22, 2012, 01:56:07 AM
 ::) ::) ::) ::)
Title: Re: என்ன பதில் ???
Post by: Dharshini on March 22, 2012, 03:08:14 PM
mariyathaikuriyavar ungal mel irukum mariyathain nimitham pathipai neeki irukalam aalava?