FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 21, 2012, 02:47:50 PM
-
காதல் என்ற மூன்று எழுத்து மந்திரம்
தாய்மையும் மூன்று எழுத்து மந்திரம்
தாய் தான் குழந்தைகள் பத்து மாதம் கருவறைக்குள் சுமக்கிறாள்
பிரசவித்தும் விடுகிறாள்
நானோ என் காதலை
கருவறைக்குள்
சுமந்து கொண்டு இருக்கிறேன்
காலம் முழுவதும்
காதலும் தாய்மையும் ஒன்றாம்
நான் சொல்கிறேன்
தாய்மையை விட என் காதல்
ஒரு படி மேல் தான்
-
nala sumakra po....
-
காதல் கனிந்து தாய்மை ஆகிறது.......பின் தாய்மை கசிந்து காதலாகிறது.அதான் மந்திரம்.
-
nalaruku datchu kavithai
nala think panura ipalam
ama oru doubt nee ethuku epavum padi la erura :D lift use panu
-
current nirantharam illaye en kaal than enaku uthavi epavum remo
-
angayum amma atchi thana :D
-
dei enga oorula epavum current irukumda
-
apa lift la po