FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DoRa on October 08, 2018, 06:46:40 AM

Title: ❤உன் மூச்சில் சுவாசம் கொள்கிறேன்❤
Post by: DoRa on October 08, 2018, 06:46:40 AM

❤❤      ❤❤❤      ❤❤❤    ❤❤
(https://i.postimg.cc/ryfT5kmw/4vvrs7q3.gif) (https://postimages.org/)
❤ உன் மூச்சு காற்றில் நான்  வாழ்கிறேன்
உன் அருகில் இல்லை என்றால் கூட உன் மூச்சில் சுவாசம் கொள்கிறேன்
நீ பேசியதை கூட இன்று ரசிக்கவில்லை ❤

❤ உன் மூச்சு காற்றை ரசிக்கிறேன்
உன் மூச்சு காற்று என்னை தொட்டு செல்கிறது தென்றலாக
காற்றை சுவாசிக்கும் நீயும்
உன் மூச்சு காற்றை சுவாசிக்கும் நானும் ❤

❤என்னை அறியாமல் உன்னுடன் கலந்து விடுகிறேன்
நம் உடல் பிரிந்தாலும் நம் உறவு என்றும் பிரியாது
நம் மூச்சு காற்று காற்றோடு காற்றை கலந்தே இருக்கும் ❤
(https://i.postimg.cc/x84Bh9JG/6ba43b25.gif) (https://postimages.org/)
         ❤❤     ❤❤❤     ❤❤❤    ❤❤
Title: Re: ❤உன் மூச்சில் சுவாசம் கொள்கிறேன்❤
Post by: AshiNi on October 08, 2018, 10:16:17 AM
Ppppppppppah :P...Semma kavidhai ni... :-* :-* :-*

"உன் மூச்சு காற்று என்னை தொட்டு செல்கிறது தென்றலாக
காற்றை சுவாசிக்கும் நீயும்
உன் மூச்சு காற்றை சுவாசிக்கும் நானும்"

Thendral eppodhum ungala thottu sellatum ni... ;) :-*
Title: Re: ❤உன் மூச்சில் சுவாசம் கொள்கிறேன்❤
Post by: சாக்ரடீஸ் on October 08, 2018, 11:09:11 AM
paapa panchumittai color pola ...kavithaiyum joooperuuu
Title: Re: ❤உன் மூச்சில் சுவாசம் கொள்கிறேன்❤
Post by: DoRa on October 08, 2018, 04:43:01 PM
Ashu Machal TQ :-* :-*
AshU Machal Eppodhu Irudhu Naan unga NI Aane Appo Irudhu  :P ;)...

Sokaroo Pappi  TQ Solla Maten.... ::) :)