FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Evil on October 04, 2018, 07:36:47 AM
-
:) நண்பன் பிறந்தநாள் கவிதை :)
8) பூக்கள் எல்லாம் இன்று அன்போடு பேசின !
8) வீசிடும் தென்றலோ என்னை அரவணைத்து சென்றன!
8) களைந்து செல்லும் மேகங்களும் என்னை கவர்ந்து சென்றன!
8) கண் இமைக்கும் பொழுதினில் என் நினைவில் ஒரு மாற்றம் தெரிந்தன !
8) என்ன வென்று என் மனதிடம் கேட்டேன்.
8) இன்று உன் ஆருயிர் நண்பன் பிறந்ததால் தான் என்றது என் மனது . 8) :)
-
அருமையான கவிதை ஏவில் நண்பனே
கவிதைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
-
அழகான கவிதை ஏவில்... உங்கள் நட்பு இதே போன்று இருக்க விரும்புகிறேன்... இந்த கவி பயனம் மீண்டும் தொடர என் வாழ்த்துக்கள்