FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 20, 2012, 02:06:04 PM
-
அன்பு மூன்று எழுத்து
பாசம் மூன்று எழுத்து
காதல் மூன்று எழுத்து
நேசம் மூன்று எழுத்து
மனைவி மூன்று எழுத்து
தாய்மை மூன்று எழுத்து
இவை அனைத்தின்
ஆணிவேர்
கணவன் என்னும்
நான்கு எழத்தில்
அடக்கம்
-
kaathal vanthathum kavithaiya koturayye nee
-
epavum epdi thana nan eluthuren
-
yar antha kalvan
mannikkavum kaathalan.......... sollavey ila...
-
no no nee lov vantha pinadi than ipadi eluthura
unai elutha vatcha antha lov ku ithai kodu (F)
-
suthar enaku vetkam vetkama varuthu :-[ :-[ :-[ :-[
-
remo unaku adi thara poren nan ipo
-
unmaiya sonathuku adiya ena kodumai ithu
-
ne epoda unmai pesi iruka?
-
epavathu pesuven :D apa parthuko