FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 18, 2012, 11:08:11 PM
-
என் கவிதைகளின்
மூல காரணி நீ
என் கவிதையின் ஆதாரம் நீ
என் கவிதையின் ஆரம்பம் நீ
என் கவிதையின் வலியும் சந்தோஷமும் நீ
என் கவிதையின் வரிகள் நீ
என் கவிதைகள் அனைத்தும் நீ
என்னுள் இருந்த சிறு கவி திறனை
வெளிபடுதியவன் நீ
தாய் மொழி அறியாத என்னை
முழுமையாக கற்க தூண்டுகோலும்
நீ
உன்னை பற்றி கவி எழுதவே
தமிழ் கற்க ஆரம்பித்தேன்
இன்று பலரின் பாரட்டும் பெறுகிறேன்
இந்த பாராட்டுக்கு உரியவன் நீ
நான் எழுதும்
இனி எழுத போகும்
அணைத்து கவிதைகளும்
உனக்கே சமர்ப்பணம்
-
தாய் மொழி அறியாத என்னை
முழுமையாக கற்க தூண்டுகோலும்
நீ
apa athu naan ilaya :|:|:| ena kodumai ithu
-
dei engada pona ne loosu va koluren una :o :o :o :o :o
-
Ama nee kalyanam pana pora :D so nanum enaku ponu thedi poirunthen
-
remo ena nakkala?
-
dhars ma...... super enakum soli kudu ipdilam ezhutha....
-
suthar ena vida engha ungaluku kavithai elutha soli thara oru perum kavignar irukare avarai vida na pala padi tamil arivil kurainthaval kavithailum than avare poruthamanavar(F)(F)(F)ungaluku soli thara
-
unmaiya sona nakkala unaku :@:@ nee kalyanam pana pora apa enaku oru ponu parkanum nu thonalaye unaku
-
ne than enaku mappilai parthu koduthiya?
-
nan parthu tharathuku munadi neeye parthuta unaku avasaram :D nan ena seiya
-
ne mapplilai parthu thanthutalum podang dubuku:D