தமிழ் விலங்கியல் அருஞ்சொற்பொருள்
A - வரிசை
ADULT - முதிர்ந்த
ALBINISM - நிறப்பசைக்கேடு
ANIMALCULE - சிறுவிலங்கு
ANIMATE - உயிருள்ள
ANTENNA - உணர்கொம்பு
ANTI-BRACHIUMA - வேற்கை
ANTHROPODA - கணுக்காலி
AUTOGAMY - தற்கருவுறுதல்
AUTOLYSIS - தற்சிதைவு
AWN - தூரிகை முடி
AXON - நரம்பிழைத் தண்டு