FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 18, 2012, 08:45:18 PM

Title: ஆனந்தம்...
Post by: supernatural on March 18, 2012, 08:45:18 PM
நிலவின் முகம் ரசித்து...
கவலைகள் அனைத்தும் மறந்து...
உன் மடி மீது ...
தலை சாய்ந்து...
கண்ணயர்ந்து.....

அப்பெரும்  ஆனந்தத்தை.
அணு அளவேனும் ....
அனுபவித்து..
அடுத்த கனமே..
என் ஆவி பிரிந்தாலும்....
ஆனந்தமே.....!!!
Title: Re: ஆனந்தம்...
Post by: Global Angel on March 18, 2012, 10:03:57 PM
Quote
அப்பெரும்  ஆனந்தத்தை.
அணு அளவேனும் ....
அனுபவித்து..
அடுத்த கனமே..
என் ஆவி பிரிந்தாலும்....
ஆனந்தமே.....!!!

கவிதை நன்று
Title: Re: ஆனந்தம்...
Post by: suthar on March 18, 2012, 10:59:16 PM
engum aanantham
ethilum aanantham
endraal...
adutha kanam vendam
akkanamey aavi piriya vendum....
Title: Re: ஆனந்தம்...
Post by: RemO on March 20, 2012, 09:07:33 PM
Nice poem natural
alagana kathal varigal