FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AshiNi on August 29, 2018, 01:10:36 PM
-
'அ' என்ற உயிரெழுத்து...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் பிறப்பின் அர்த்தம்...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் வளர்ச்சியின் காரணம்...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் பெண்மையின் பெருமை...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் ஒழுக்கத்தின் அடையாளம்...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் லட்சியத்தின் தொடக்கம்...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் கனவுகளின் திறவுகோல்...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் இன்பத்தின் வெளிப்பாடு...
'அ' என்ற உயிரெழுத்து!
அது என் துன்பத்தின் அடைக்கதவு...
'அ' என்ற உயிரெழுத்து...
அது என் உயிரில் கலந்த எழுத்து...
ஆம்...
அதுவே என் காதலின் முதலெழுத்து...!!!
-
அ' என்ற உயிரெழுத்து...
அது என் உயிரில் கலந்த எழுத்து...
ஆம்...
அதுவே என் காதலின் முதலெழுத்து...!!! :D :D :D
இப்படி ஒரு காதல் கவிதை படிச்சதில்ல
வாழ்த்துக்கள் தங்கச்சி ....தம்பி "அ" அவர்களுக்கும் எனது
வாழ்த்துக்கள் :D :D
-
Joker anna romba nanri :D
Shy shy coming :P
Thambi kum sollidre anna ;)
-
Ashi ka eeee... அ for அண்ணா :P :P my luckyy annaa... சுத்தி போட்டுக்கோங்க ஆஷி கா...
-
Yeah
Unga lucky annave thaan chella kutty :P
Suththi potralaame :-*
-
juniorrrr samyuktha "அ" annanu sollitu ..... ashini ah akka nu sollura ...anninu sollanum :D appo ennaku "அ" vanthu machan thane ashini thangachioooooooooooooo
-
Soc annoi 8)
Unga arive arivu
Na kooda yosikkaama poitane :-X
Ungalukku Machaan thaan annoi ;)
Uravai sariyaaga kandu piditha Soc annoi vaazhga :P
-
ashini thangachiiooooo ....socky annanioooo na chummaaavaaaa me ku arivu jasthiiiiiiiiiiiiiiiiii
-
Aikkk apo enga anni kuduthu vachavanga nu sollunga annoi 8) :o
Socrates nu sariya tha name choose pannirukkinga :P
-
ipadi posukunu keta na enga poven ashiniiii thangachioooooo ......... anni..... aatukutty ellam ..... ithu ellamaeee pinnadi varum thangachiooooo