FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 17, 2012, 09:29:41 PM

Title: நீ வேண்டும்
Post by: Dharshini on March 17, 2012, 09:29:41 PM
நீ  வேண்டும்
என்  தாயாக நீ  வேண்டும்
என்  தந்தையாக  நீ  வேண்டும்
என்  உடன்  பிரப்ப்பாக   நீ  வேண்டும்
என்  குருவாக  நீ  வேண்டும்
என்  வழிகாடியாக  நீ  வேண்டும்
என்  தோழனாக  நீ  வேண்டும்
என்  காதலாக  நீ  வேண்டும்
என்  குழந்தையாக  நீ  வேண்டும்
இத்தனை உறவுமாக  நீ  இருந்து  விட்டால்
வானவில்லை  வில்லாக்கி
இந்த  உலகை  செய்துடுவேன்
Title: Re: நீ வேண்டும்
Post by: RemO on March 20, 2012, 09:13:48 PM
kavithai nalaruku datchu
ipa unga tamil nala improve agirchu
inum konjam try panunga sila eluthupilaikal iruku but nice lines

Quote
வானவில்லை  வில்லாக்கி
இந்த  உலகை  செய்துடுவேன்

ama ulagatha ethuku seiyanum athu than already irukula:D ama athuku vil ethuku
Title: Re: நீ வேண்டும்
Post by: Dharshini on March 21, 2012, 02:25:22 PM
jeithiduven podanum da mathi potuten:S
Title: Re: நீ வேண்டும்
Post by: RemO on March 22, 2012, 01:56:58 AM
apa athai modify panalam la
Title: Re: நீ வேண்டும்
Post by: Dharshini on March 22, 2012, 04:00:10 PM
amada panalam panalam
Title: Re: நீ வேண்டும்
Post by: RemO on March 23, 2012, 12:53:17 AM
innum nala neram varalaya apa
Title: Re: நீ வேண்டும்
Post by: Dharshini on March 23, 2012, 01:49:08 PM
god padaicha naal la ella nalum nala naal than
Title: Re: நீ வேண்டும்
Post by: RemO on March 23, 2012, 05:56:04 PM
over ah thathuvam pesama sona velaiya sei nee