FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 17, 2012, 06:38:11 PM

Title: பிம்பமாய்...!!
Post by: supernatural on March 17, 2012, 06:38:11 PM
என் இதயத்தை ...
நீ பிரதிபலித்தாய்...
பிம்பமாய் ...

நான் நினைப்பதை...
என் மனம் சொல்லும் முன்பே....
உன் மனம் புரிந்தது...

உன் அருகில்..
என்னை அறிந்த...
புரிந்த...உணர்ந்த....
உன் மனதருகில்...

சொற்ப நேரம் ...

அந்த சில நிமிடங்கள் ..
போதுமே  ...
என் வாழ்வு ...
முழுமை  அடையுமே ...!!!!
Title: Re: பிம்பமாய்...!!
Post by: Global Angel on March 18, 2012, 10:00:20 PM
Quote
உன் அருகில்..
என்னை அறிந்த...
புரிந்த...உணர்ந்த....
உன் மனதருகில்...

சொற்ப நேரம் ...

அந்த சில நிமிடங்கள் ..
போதுமே  ...
என் வாழ்வு ...
முழுமை  அடையுமே ...!!!!




கவிதை நன்று
Title: Re: பிம்பமாய்...!!
Post by: RemO on March 20, 2012, 09:08:59 PM
Quote
நான் நினைப்பதை...
என் மனம் சொல்லும் முன்பே....
உன் மனம் புரிந்தது...

nice one