FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 16, 2012, 06:54:14 PM

Title: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 16, 2012, 06:54:14 PM
சிப்பிக்குள்  முத்தாக ...
என் இதயத்தில்  நீ...
முத்தை காக்கும் ..
சிப்பியை  போல..
நம் காதலை காக்கும் ..
என் இதயம்...

நீ ....
உன் அன்பு ...
இணையில்லா நேசம்...
இவ்வனைதிற்கும்  ...
சான்றாக  ...
முத்தான நம் காதல்   ...

அத்தனையும் ....
என்றும் பத்திரமாய் ....
என் (நம் )இதயத்தில்.....
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: suthar on March 16, 2012, 11:13:29 PM
nature
என்றும் பத்திரமாய் ....
என் (நம் )இதயத்தில்.....
 
ithayam epozhuthum pathiranthaney
pathiramaana ithayathil pathiramaai
pavithramaai inoru sithiram...
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: Global Angel on March 18, 2012, 09:56:29 PM



கவிதை நன்று ... காதல் இதயத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது நிஜத்தில் ?
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: suthar on March 18, 2012, 11:02:13 PM
nijathilum vaazhum angel nambuvom......
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: RemO on March 20, 2012, 10:30:44 AM
Quote
என் (நம் )இதயத்தில்.....

nala kavithai natural
athulayum intha line rasika vaikuthu
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 22, 2012, 06:16:02 PM



கவிதை நன்று ... காதல் இதயத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது நிஜத்தில் ?
காதல் நிஜம்..
இதயம் நிஜம்
வாழ்வு நிஜம்
இருப்பது நிஜம்
இப்படி எல்லாம் நிஜ மயமாய்   இருக்கும்பொழுது
நிஜத்தில் ??  எனும் கேள்வி
எனக்கென்னவோ பயத்தின் பயமாகவும் ,
அப்பயத்தின் வெளிபாடாகவுமே தோன்றியது
ஆதலால்தான்
பதில் தராமல் மௌனமாய்  இருந்தேன்.
நான் காக்கும் மௌனம் உண்மையான
மென்மையான ,மேன்மையான என் காதலுக்கு
அவப்பெயர்  தருமோ எனும் கலக்கத்தால்தான்
இந்த பதிலே தவிர பிரிதொன்றும் இல்லை  !
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: Global Angel on March 24, 2012, 08:57:26 PM
காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

கண்ணீரில்
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 26, 2012, 02:30:09 PM
எல்லா காதலும்...
கண்ணீரில் வாழ்வது இல்லை...

காதலுக்காக...
கொஞ்சம் கண்ணீர் தப்பில்லை...
தேவை இல்லாதவைகளுக்கு...
கண்ணீர்விடும் பொது..
மனதில் கல்வெட்டாய்
வாழும் ( உண்மை )காதலுக்காக..
கொஞ்சம் கண்ணீர் தப்பில்லை...
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: suthar on March 29, 2012, 01:23:52 AM
Vaazhum kaathaluku oru thuli neer thapilai.
veezhntha kaathalil kaneerai thavira ethum illai.
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: aasaiajiith on March 29, 2012, 05:11:45 PM
Kaadhalukkum Kanneerukkum  Thodarbhu Illlai
Kaadhal Endraal Kavalai Enbadhum
Kaadhal Endraal Kanneer Thivalai Enbadhum
Enakku Udanpaadu illai
Eppadiyo Nalla Varigall
Thodrandhu Narr Kaadhal Vaazhthai Vazhangungall !
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 30, 2012, 09:24:46 PM
kavalaiyaal mattumey kanneer endru illai..
manam alavillatha ananadham adainthalum ..
kanneer varumey...anandha kanneer....
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: aasaiajiith on March 30, 2012, 10:00:05 PM
Thannerin Thuvakkathirkku Kaaranam Edhuvaanapodhum
Mudivu Enbadhu Kadalaiye Saarum

Adhu Pola

KAnneerin Thuvakkaththirkkirkku kaaranam Edhuvaanapodhum
Mudivu Enbadhu Sogaththaiye Saarum...

Kangalul kulurchchiyaiyum,Kulumaiyayum,
Imimaiyaiyum,Inbaththaiyum Kaanavey
Evarum Virumbhuvarr !

Sariyo Thavaro Thondriyadhai Koorinen !
Thavarirumdhaal Thavirththuvidalaam !
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 30, 2012, 10:44:50 PM
kaathalukaaka varum(ananda) kannerum ...
sogamana sugamey...
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: aasaiajiith on March 30, 2012, 10:58:41 PM
Ungal Sogam Ungalukku Sugam . Sari
En SogaM Enakeppadi Sugam Aagum ???
Adheypol , Ungal Sogaththai Matravar Sugamaaai edukkamaaataaar,Edukkavum kooodadhu !

Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 30, 2012, 11:09:13 PM
en kannotathaiye eduthu koorinen..
opinion differs...
anaivarin kannotamum orey pola irukanumnu illa...
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: aasaiajiith on March 30, 2012, 11:17:16 PM
Ungall EnnaOttamum sari KAnnOttamum sari dhaan .
Karuththottaththai thaan neengal sariyaaai Purindhukollavillai!

Ellorum Inbamaai Irukkavendum Enbadhu En Kolgai Adhanaal dhaan Appi oru Karuththu !

Adhanaal dhaan THAVARAAI Thondrinaal Dhandiyungall Ena Munbey Uraiththuvittein.
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: supernatural on March 30, 2012, 11:22:27 PM
nalla kolgai thaan...
neengal unga karuthai koorineergal..
nan en karuthai velipaduthinen..
ethil  thavaraaga edukavo.. dhandikavo..ethumillai
Title: Re: சிப்பிக்குள் முத்தாக ...
Post by: aasaiajiith on March 30, 2012, 11:42:13 PM
Dhandanai Endradhum Kodumaiyaaga 
Edhaiyum  Karpanai  Pannida Vendaam !

En Varigal Thavaraaai Irundhaaal Thavirthuvidungall !

Thavirppadhum , Kadum Dhandanai Koduppadhum Ondrudhaan
 Ennai Poruththavarai !

Adhaithaan Adikkidittein !