ஒளிப்பதி பேசி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fresize_20110321081457.jpg&hash=b74dede39d8ca0fa30b9444a2abd3f37bfc709d5)
புகைப்படம் அல்லது இயக்க ஒளிப்படத்தை பதிவு செய்யும் ஒரு நகர்பேசியை ஒளிப்பதி பேசி என்று சொல்லலாம் . இப்பொழுது இருக்கிற பாதி நகர் பேசிகள் ஒளிப்பதிவு பெசிகளாகவே உள்ளன.
வரலாறுஒளிப்பதி பேசிகளும் , பல கடின அமைப்புகளை போல , ஒளியை குவியவும் விரியவும் செய்யும் தொழில்நுட்பத்தின் விளைவு . 1960 திற்கு பின்னர் பல வகை வடிவமைப்புகள் இதற்கு வந்தன. 1990 களில் வந்த எண்ணியல் ஒளிப்பதிகளுடன் ஒப்பிடும் பொழுது , நுகர்வோர்க்கான ஒரு ஒளிப்பதியை நகர் பேசியில் பொருத்துகையில் அதற்கு குறைந்த ஆற்றலும் அதை சிறியதாக்க உயர்நிலை ஒளிப்பதி மின்னணு இணை அமைப்பும் தேவைப்படுகிறது . 1995 மார்ச் மாத வணிக வார இதழ்க் கட்டுரையின் படி , 1990 களுக்கு முன்னர் சிமாசு (CMOS) இயங்கு பிக்சல் படிம உணரி "மின்த்தட்டில் ஒளிப்பதி " என்பதை உருவாக்கி டாக்டர். எரிக் போச்சமும் அவரது குழுவும் நவீன ஒளிப்பதி பேசியை அடைவதற்கு முதல் முயற்ச்சி மேற்க்கொண்டனர் . முதல் ஒளிப்பதி பேசிகள் வந்த பொழுது , சப்பானிய சே-போன் நிறுவனம் வெற்றிகரமாக வியாபாரம் செய்தது ; CCD உணரிகள் பயன்படுத்தப்பட்டது CMOS உணரிகள் அல்ல ; 90% மேற்ப்பட்ட ஒளிப்பதி பேசிகள் விற்கப்பட்டன ; இன்று CMOS படிம உணர் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது .
உலகத்தின் முதல் கம்பியற்ற ஒளிப்பதி பேசிஇன பிரதிக்கு, 'Intellect' என்று அழைப்ப , கண்டுபிடிப்பாளர் டேனியல் எ. கெண்டர்சன் இதனை உருவாக்கினார் , அம்சமான நிலை படிமத்தையும் மற்றும் நேரடியாக இல்லாத காணொளி-பட பரிமாற்றங்களையும் விவரித்தார் . செய்தி உருவாக்கியிடம் இருந்து செய்தி நிலையத்திற்கு படங்களை பெறவும் காணொளித் தரவுகளை அனுப்பவும் விநியோகிக்கவும் மற்றும் நகர் தொலைப் பேசி போன்ற கம்பியற்ற கருவியில் பொறிக்கவும் ஒரு முன்னோடி அமைப்பும் கருவியும் வடியாமைக்கப் பட்டது .[8] ஆனால் , நகர் பேசி முழு இணை அமைப்பு, எண்ணியல் ஒளிப்பதி மற்றும் அதன் கம்பியற்ற விநியோக அமைப்புகலை உருவாக்க இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டது. 2007 இல் Smithsonian National Museum of American History க்கு சில பிரதி மாதிரிகளை தந்தது.
பல வருடங்கங்களாகவே நிறைய காணொளிப்பேசிகள் மற்றும் ஒளிப்பதிகள் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தில் பங்குபெற்றுருக்கின்றன . அதுவரை உடனடியாக எங்கும் யாரிடமும் பங்குகொள்ளும் ஊடகமாகிய கம்பியற்ற இணை வலையைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை . 1995 இல் அதுபோன்ற சோதனைகள் இடம்பெற்றன , எடுத்துக்காட்டாக , ஆப்பிள் kaanolippபேசி என்று அழைக்கப்படும் ஒரு கருவி/PDA .நகர் பேசி விநியோக திறன் கொண்ட எண்ணியல் ஒளிப்பதிகளை 1990 களில் கோடக், ஓலும்பசு போன்ற நிரவணங்கl கொண்டுவந்தன .நகர் பேசியுடன் எண்ணியல் ஒளிப்பதியை கொண்ட கருவியை கனான் நிறுவனத்தை சேர்ந்த சோசக்கு கவாசிமா என்பவர் மே 1997 சப்பானில் வடிவமைத்தார்