FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on July 24, 2018, 03:19:08 PM

Title: என் பேத்தி மாஷா !!
Post by: joker on July 24, 2018, 03:19:08 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi61.photobucket.com%2Falbums%2Fh73%2Frameshker%2Fdownload_zps24foykvy.jpg&hash=19d9c718e7c4976ebe71308220a2296350fcae9b)

இவள் பெயர் மாஷா
அரட்டை அடித்திடுவாள் பேஷா

இவள் செல்ல பெயர் செம்பா
இவளுடன் பேசினால் நம் மனது ஆயிடும் தெம்பா

மற்றவரை மதிக்கும் குணம் உனக்குண்டு
அதனால் மற்றவர் அன்பு என்றும் துணையுண்டு

ஓரிரு நாட்களாய் உன்னுடன் அரட்டையடித்து
என் பேத்தி நீ என கண்டுபிடித்து
அளவளாவி மகிழ்ந்த நாட்களுக்கு
என்றும் என்நினைவில் நீங்காத இடமுண்டு

உன்னை நினைத்து என்ன எழுத
பலப்பல கற்பனை தோன்றிட
எல்லாவற்றிலும் முடிவில் வெற்றிடம் தோன்றிட

உன்னை பற்றி என்ன எழுத தெரியாமல் நான்,
இருந்தும்
என் கவிதைகள் மொத்தமும் ஆக்கிரமித்தாய்
எழுத்துக்களாய்  நீ

நீண்டதொரு நல் வாழ்வில்
நிலையான புகழுடன்
கடவுளின் துணை கொண்டு
மனம் பிடித்தவர் கரம் பிடித்து
வெற்றிகள் பல கண்டு
காண்பவர் வியக்கும் வண்ணம்
பல்லாண்டு வாழ்க....

என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

WISH YOU MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY MASHA !!!


****ஜோக்கர் ****
Title: Re: என் பேத்தி மாஷா !!
Post by: MaSha on July 24, 2018, 06:18:06 PM
awww thaathaaaa sooo sweet of you ;D
 thank you very much <3
(https://s33.postimg.cc/nsy8vp8cv/soft-flowers_1.jpg)