FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on March 16, 2012, 04:09:13 AM

Title: குரு
Post by: Global Angel on March 16, 2012, 04:09:13 AM
குரு

In Tamil Astrology, Jupiter is a Luckiest Planet | குரு பார்க்க கோடி நன்மை.
 
If a Person has Jupiter as ascendent or in a good house of his/her birth chart, he/she will be in a high status. Jupiter will enforce you to do lot of great acheivements in life. You may get a ruling power.
 
In Tamil horoscope, If any of your houses has malefic planets then also you can reap more benefits by blessings of jupiter.
 
Jupiter gives richness, fame, marriage and children.
 
Jupiter temple is situated in Alangudi, near Kumbakonam(17 kms from kumbakonam).
 
குரு பார்க்க கோடி நன்மை.
 
தலைவணங்காத தலைமைப் பதவியை தந்திடுவார். மாபெரும் சாதனைகளை செய்ய வைத்து மனித குலமாணிக்கமாகத் திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார். விவேகத்தை அளிப்பார்.
 
ஜாதகத்தில் ஏனைய கிரகங்களில் நிலை சற்று சுமாராக இருந்தாலும் கூட இவர் ஒருவர் மட்டுமே உயர்ந்திருந்தால் போதுமானது.
 
குருவினால் உண்டாகும் பலன்கள் – செல்வம், புகழ், குழந்தை பாக்கியம், திருமணம் முதலிய பலன்களை தருபவர்.
 
குரு பகவான் கோயில்-ஆலங்குடி-கும்பகோணத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.