FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on March 16, 2012, 03:43:54 AM

Title: வாழை மரம்
Post by: Global Angel on March 16, 2012, 03:43:54 AM
வாழை மரம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyourtamilastrology.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F03%2Fa-plantain-tree-right.jpg&hash=301e083e85d5180c0a9e36a5aef82374cd36050d)

In Vasthu Shastra, Plaintain tree should be grown in South West of the plot. Don’t grow it in North and North East of the Plot and If you grow it at that direction then it may fetch you the bad results.
 
மனை வாங்கிய உடனே நாம் செய்ய வேண்டியது சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து அதன் பின்னரே வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். கட்டி முடிந்தவுடன் வீட்டிற்கு தென்மேற்கு மூலையில் (கன்னி மூலை) உயரமான மரங்களை வளர்ப்பது கட்டப்போகும் வீட்டிற்கு மிகவும் நன்மை தரும். வாழை மரத்தினை மட்டும் வீட்டின் கிழக்கிலோ அல்லது வடகிழக்கிலோ வளர்க்க கூடவே கூடாது