FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 16, 2012, 02:19:53 AM
-
உலக காதலர்கள்
தங்கள் காதலையும்
காதலனையும்
இதயத்தில் சுமகிறார்ககலாம்
பொறாமையும் தீய எண்ணகளும்
குருரற குணகளும் நிறைந்த இதயத்தை
அல்லவா கொடுத்து இருகிறார்கள்
காதலை கேலி கூத்து ஆக்கி
விட்டார்கள் காலம் காலமாக காதலர்கள்
இந்த வரை முறைகளை
சற்று மாற்றி பார்கிறேன் நான்
நானோ என் காதலையும்
என்னவனையும் என் கருவறைக்குள்
சுமந்து கொண்டு இருக்கிறேன்
கோவிலை விட
பெண்களின் கருவறை
உயர்தது அல்லவா
பரிசுத்தமான காதலுக்கு
இதை விட உயர்ந்த
இடம் வேறு தர முடியுமா?
-
பெண்களின் கருவறை
உயர்தது அல்லவா
பரிசுத்தமான காதலுக்கு
இதை விட உயர்ந்த
இடம் வேறு தர முடியுமா?
ethanai pengalin ithayam karuvaraiyaaga ullathu
palaruku athu kallaraiye......
-
suthar na karuvarai nu sonathu ithayathai kidaiyathu chariya
-
datchu pala pengalin karuvarai than pala kulanthaikaluku kallaraiya irukey :|:|
nala thinking nice poem datchu