FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: joker on June 28, 2018, 08:02:04 PM

Title: இசை தென்றல் - 130
Post by: joker on June 28, 2018, 08:02:04 PM
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்           
                         [highlight-text]ராமு [/highlight-text]


(https://s33.postimg.cc/xtwu2icob/amu.jpg) (https://postimg.cc/image/xtwu2icob/)

ராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது

இதில் இடம் பெற்ற பாடல்கள்:-

1) Kannan Vanthan
2) Muthu Chirpi
3) Pachchai Maram
4) Pachchai Maram Onru

இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
[highlight-text]
நிலவே என்னிடம் நெருங்காதே [/highlight-text]


எனக்கு பிடித்த சில வரிகள்

"நிலவே என்னிடம் நெருங்காதே நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ
மயங்கும் வகையில் நான் இல்லை "

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கோடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

                                நன்றி

                         ****ஜோக்கர் ****

[/b][/size][/color]
Title: Re: இசை தென்றல் - 130
Post by: MysteRy on June 28, 2018, 08:02:15 PM
Oie IT Teamz  :)
Kekura song varumo iliyo elam unga seyal  ;D
Sari ethukum potu vaiipom  :P
Ithu 2nd attempt even though my quota overr ;D coz pona quota liyum varla tis song :D
Kedinga enga irunthu than kadisi nerathula vanthu song kekurangalo  :o

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FFILM%2FPP.jpg&hash=6b1d6b9f64d8a8a58bf853e0299e27a3ab7caa55)

Movie : Pattina Pravesam (1977) - RJ mind voice paah epo ule songuu ithu  ::) sutham
Director : K. Balachander
Fim Stars : Delhi Ganesh, Sivachandran and Sarath Babu

Naan virumbi kekka pora padal

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FFILM%2FVNN.jpg&hash=3eea3e8495bed1917cfbca084433478924f6db44)

Song : Vaan Nila Nila
Singer : S. P. Balasubrahmanyam
Composer : M. S. Viswanathan.

This song is very Nice song.
If you hear this songe then your stress will be reduced.
Dedicating tis song to everyone  :)

Thank you IT Team  :)
Title: Re: இசை தென்றல் - 130
Post by: பூக்குட்டி (PooKuttY) on June 28, 2018, 08:02:25 PM
Hiii Rjjjj,

This week Enaku   Venum  Oru song.


Movie Name :  Theeran Athigaram Ondru

Song            : Laali Laali  Song


Pudicha Lines,

Kalai anaippin vasamum
Kathil kirangum swasamum
Sagumpodhum theerndhidodhu vaa uyire

Kaadhil udhaikum padhamum
Marbil kidakum neramum
Vaazhumvarai theindhidaadhu vaa uyire

Aanil thaymai karuvaagum
Eeram poothu mazhayagum
Kanner sugamaay imai meerum.
Kalam undhan varamagum

Chinna chinna kannasaivil un adimai aagava..
Chella chella muthangailil un uyirai vaangava.


I dedicate this song to all ftc friends..........

Title: Re: இசை தென்றல் - 130
Post by: Ice Mazhai on June 28, 2018, 08:02:35 PM
hi RJ vanakkam

movie:Engeyum Kadhal
Music: Harris Jayaraj

(https://s22.postimg.cc/mxi80hkdt/ET00006298.jpg)
1.Dhimu Dhimu
(https://s22.postimg.cc/ibm3sem2p/mmmm.jpg)
Singers: Karthik
 2.Engeyum Kaadhal
(https://s22.postimg.cc/tnyp9yhu9/hqdefault.jpg)
Singers: Aalaap Raju
 3.Lolita
(https://s22.postimg.cc/4gnta8hgh/bbb.jpg)
Singers: Karthik & Prashanthini
 4.Nangaai
(https://s22.postimg.cc/bl5miu95t/lllll.jpg)
Singers: Richard
 5.Nenjil Nenjil
(https://s22.postimg.cc/93tvbn9up/maxresdefault.jpg)
Singers: Harish Raghavendra & Chinmayi
 6.Thee Illai
(https://s22.postimg.cc/vehqbvucx/63ecfa4e965e62cedda6ddbc9d7fce0a.jpg)
Singers: Naresh Iyer, Mukesh Gopa Rao, Mahathi & Ranina Reddy


enakku harris jayaraj music rompa pidikkum
intha varam naan kedka itukkum padal
THEE ILLAI song
intha song ftc nalla ullankalukkaka keddikkiran

(https://s22.postimg.cc/5k7xlqze9/llll.jpg)
nandri RJ
Title: Re: இசை தென்றல் - 130
Post by: நிலவன் on June 28, 2018, 08:10:49 PM
வணக்கம்:  RJ

(https://s22.postimg.cc/5qknyqdn5/maxresdefault.jpg)

திரைப்படம்.    : காதலர் தினம் 1999
இயக்குனர்      : கதிர்
நடிப்பு             : குணால்,  சோனாலி பேந்திரே
இசையமைப்பு  : ஏ. ஆர். ரகுமான்


   பாடல்                                              பாடகர்கள்


1. ரோஜா ரோஜா                     : பி. உன்னிகிருஷ்ணன்
2. காதலெனும் தேர்வெழுதி       : எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
3. என்ன விலையழகையே          : உன்னிமேனன்
4. நெனைச்சபடி                       : எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், கங்கை சித்தராசு, காஞ்சனா
5. டாண்டியா ஆட்டமுமாட         : கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிமேனன், எம். ஜி. ஸ்ரீகுமார்
6. ஓ மரியா                               : தேவன் ஏகாம்பரம், யுகேந்திரன், பெபி மணி


இந்த வாரம் நான் கேற்கயிருக்கும் பாடல் - ரோஜா ரோஜா   


-
Title: Re: இசை தென்றல் - 130
Post by: ! Viper ! on June 28, 2018, 08:13:03 PM
hii vanakam,, intha vaaram nan thervu senju irukum movie " Maanasthan "

Directed by   K. Bharathi
Produced by   K. Dhandapani
Written by   K. Bharathi
Starring   Sarathkumar
Sakshi Sivanand
Abbas
Vijayakumar
Music by   S. A. Rajkumar
Cinematography   Kichas
Edited by   V. T. Vijayan


ithula idam petra paadalgal,,,

Rasa Rasa - Hariharan, Chithra
Aasavechen - Srinivas, Swarnalatha
Pattu Jarikai - Mano, Unnikrishnan
Katha Katha - Chithra
Vaada Thambi - S.P.Balasubramaniyam

ithula nan ketka virumbum paadal " Raasa Raasa Unna " ennum paadal intha vaaram isai thendral la nan ketka virumburen,, chitra matrum hariharan oda combination la song rombavae nalla irukum,,intha paadal yalla isai rasigargalukum dedicate pandren :) nandri dankuu :)
Title: Re: இசை தென்றல் - 130
Post by: DoRa on June 28, 2018, 08:18:15 PM
MASS=மாசு என்கிற மாசிலாமணி
 Directed by Venkat Prabhu Produced byK. E. Gnanavel Raja Written by Venkat Prabhu  Madhan Karky (Dialogue]

Screenplay by Venkat Prabhu Story by Venkat Prabhu Starring Suriya Nayantara Premgi Amaren Pranitha Subhash Parthiban Samuthirakani Aravind Akash Aswin MS

Music by Yuvan Shankar Raja. Thaman (1 song)[1] Cinematography R. D. Rajasekhar Sakthi Saravanan(1 song)[1] Edited by Praveen K. L. Production company Aadnah Arts Studio Green Distributed by Eros Studio Green Dream Factory[2] Release date29 May 2015

Movie MaSS
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi346.photobucket.com%2Falbums%2Fp402%2Fdoradoll%2F9e83117e-2c8f-449c-a567-c4d130495625_zpsyqjr9boc.jpg&hash=c29fb2826bbdb24e167609b4b02c50581c8a18f5) (http://s346.photobucket.com/user/doradoll/media/9e83117e-2c8f-449c-a567-c4d130495625_zpsyqjr9boc.jpg.html)


Indh Movie A Irudhu Naan Kekum Song Naan Aval Illai Naan Aval Illai Azhagilum Gunathilum Ethilum Naan Aval Illai
Indh Song Enakkaka Enakkaka Matum kekuren
Title: Re: இசை தென்றல் - 130
Post by: JeGaTisH on June 28, 2018, 08:18:26 PM
படம்>Dhasaavathaaram


(https://s15.postimg.cc/lg54cdmy3/bandicam_2018-06-28_21-43-10-790.jpg)
(https://s15.postimg.cc/v0oqzcrqj/bandicam_2018-06-28_21-43-36-799.jpg)

இதில் எனக்கு பிடித்த பாடல்: Ulaga Nayaganee

[highlight-text]கட்டாயம் சொல்லுங்க.
பிடித்த சில வரிகள் .[/highlight-text]


சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சொர்வுரவில்லை
ஐந்து முதல் நீ
ஆடி வந்தாலும்
oxygen குறையவில்லை
சொன்னால் கேள்
ஆஸ்கார் தூரம் இல்லை
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு!!!
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது
நாடு!!!


என் இப்பாடல் கேட்டேன் என்பது பாடலை கேட்க்கும் பொது புரியும்
இப்பாடல்  எனக்கு நானே dedicate செய்றேன்.
[/size][/color]
Title: Re: இசை தென்றல் - 130
Post by: BreeZe on June 28, 2018, 08:27:08 PM

Hi RJ ..iNtha weeK enaku Chance iruKa terla  but oru fLow le Me yum SoNg request paniTanz..iNtha weeK naa KetKum soNg "HandBag ah naan iruNtha" Movie "Meyaadha Maan"

iNtha Song naan PaviKa , Samyo Sis, JegaMa, Dora Sis aprom FTC le iruKe yellam PreNdz kum DDcatZ paNinGz..

(JeGaMa u Mai CheLLow Thambi Le thiS weeK aKka Ku ChaNCe kUduNga my AmBu PasaMaLarey :D )


Copyright by
BreeZe
Title: Re: இசை தென்றல் - 130
Post by: SaMYuKTha on June 28, 2018, 09:01:55 PM
Hi RJ,

Movie Tik Tik Tik
Song kurumbaa

Intha song sid sriram voice pidicha elarukagavum dedicate panren.. thanxuuu
Title: Re: இசை தென்றல் - 130
Post by: ரித்திகா on June 29, 2018, 06:39:14 AM
Naanu naanuu
Title: Re: இசை தென்றல் - 130
Post by: fcp.shan on June 29, 2018, 07:01:04 PM
hiiiii