எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம் ?
Aswini(அஸ்வினி)
திருமணம், வளைகாப்பு மற்றும் பூப்புனித நீராட்டு விழா.
Rohini(ரோகிணி)
திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு.
Mirugasridam(மிருகசீரீடம்)
காதணீ விழா, முடிகாணீக்கை, வெளியூர் பயணம்.
Punarpoosam(புனர்பூசம்)
மாங்கல்யம் செய்ய, வளைகாப்பு.
Poosam(பூசம்)
வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம்.
Magam(மகம்)
மாங்கல்யம் செய்ய, போர்வெல் அமைத்தல்.
Pooram(பூரம்)
ஆடு, மாடு வாங்குதல்.
Uthiram(உத்திரம்)
கிணறு வெட்டுதல்.
Astham(அஸ்தம்)
வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம்.
Chithirai(சித்திரை)
பெயர் சூட்ட, காதணீ விழா.
Swathi(ஸ்வாதி)
திருமணம் நடத்த, முடிகாணீக்கை, பள்ளியில் சேர்தல்.
Visaagam(விசாகம்)
ஆடு, மாடு வாங்குதல்.
Anusham(ஆனுஷம்)
ஆபரணம் அணிதல்.
Moolam(மூலம்)
வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம்.
Uthiraadam(உத்திராடம்)
ஆபரணம் வாங்குதல்.
Thiruvonam(திருவோணம்)
கிரகப்பிரவேசம்.
Avittam(அவிட்டம்)
உபநயனம் செய்தல், கிணறு வெட்டுதல்.
Sathayam(சதயம்)
திருமணம் நடத்த, மாங்கல்யம் செய்ய.
Poorattathi(பூரட்டாதி)
ஆடு, மாடு வாங்குதல், விவசாய பணி துவங்குதல்.
Uthirattathi(உதிரட்டாதி)
சுவாமி பிரதிஷ்டை, வளைகாப்பு.
Revathi(ரேவதி)
திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சி.