வார சூலை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyourtamilastrology.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F02%2FTravel.jpg&hash=60cc86af937e70f2964ba60f016ed9095647ffb0)
பயணத்திற்கு கண்டிப்பாக சூலை பார்க்க வேண்டும். அதேசமயம் கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டிய நாள் வார சூலை நாளாக இருந்தால், வீட்டிலிருந்து பெட்டி சூட்கேஸ் போன்றவற்றை ஏடுத்துக் கொண்டு வழியில் உங்கள் உறவினர் வீட்டிலோ அல்லது வழியில் உள்ள கோவிலிலோ சிறிது நேரம் இருந்துவிட்டு, பிறகு பயணத்துக்குரிய பஸ் ஸ்டாண்டையோ, ரயில் நிலையத்தையோ, விமான நிலையத்தையோ சென்றடையுங்கள் தோஷம் நீங்கிவிடும், கோவிலில் பிராமணருக்கு ஏதேனும் தட்சணை அளித்துவிட்டுச் செல்வதும் சிறப்பு.