கோதூளி முகூர்த்தம் :
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fyourtamilastrology.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F02%2Fvastu_muhurtham.png&hash=90562c27a447df9e4165731f7814e41a09525011)
சூரிய உதய காலத்தையும், அஸ்தமன காலத்தையும் கோதூளி முகூர்த்தம் ஏன்பர். ஏனவே இந்த அதிகாலை சாயங்கால வேளைகளில், ஏந்த தோஷமும் கிடையாது ஏன்பதால், அவ்வேளைகளில் உங்கள் தொழில் மற்றும் முக்கிய விஷயங்களைக் கையாளலாம். கோ – பசு; தூளி – தூசி. பசுக்கள் காட்டிற்கு மேயப் போகும்போதும், மேய்ச்சலில் இருந்து திரும்பி வரும்போதும் உண்டாகும் தூசி உள்ள காலம் ஏனப்படும்