- 
				 நான் இந்த வாரம் என் இடத்தை  நீயா அவர்களுக்காக பரிசு அளிக்கிறேன்
			
- 
				
 Movie Name : Kizhakku Cheemayile
 directed by Bharathiraaja
 music composed by A. R. Rahman
 Produced by S. Thanu
 Request song : Aathangara Marame
 
- 
				Pochchu...
			
- 
				HI RJ VANAKAM INTHA VARAM NAN KETKA VIRUKUM PADAL IDAM 
 
 PETRA THIRAI PADAM [highlight-text]   AAHAA[/highlight-text]
 
 ITHIL NAN KETKA VIRUMBUM PADAL [highlight-text] MUTHUNMUTHALIL PARTHEN[/highlight-text]
 
 INTHA SONGA FTC FRIENDS ELLARKAGAVUM DEDICATE PANREN
- 
				:S  :o ::)
			
- 
				hi junior samyuktha,,,,,,
 intha varam na ketka virumbum padal idam perum padam "vathikutchi"....
 
 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi912.photobucket.com%2Falbums%2Fac326%2Fsocrates241%2FPCTV-1000101529-hl_zpszfrp87m8.jpg&hash=6d2784a2de8751bd62c9cbd2abe4d60800b37800) (http://s912.photobucket.com/user/socrates241/media/PCTV-1000101529-hl_zpszfrp87m8.jpg.html) 
 details :
 
 Directed by              Kinslin
 Produced by              A. R. Murugadoss
 Fox Star Studios
 Written by              Kinslin
 Starring                      Dileepan
 Anjali
 
 Music by                      Ghibran
 Cinematography      R. B. Gurudev
 Edited by                      Praveen K. L.
 N. B. Srikanth
 Production
 company                     A.R Murugadoss Productions
 Fox Star Studios
 
 song list :
 
 1.    "Kuru Kuru"            Na. Muthukumar    Sundar Narayana Rao
 2.    "Amma wake me"    Pa. Vijay & Shabir    Shruthi Ravi, Anitha Karthikeyan & Shabir
 3.    "Kanna Kanna"            Arivumathi            Sundar Narayana Rao
 4.    "Ari Unnai"            Yugabharathi            Shabir & Saisharan
 5.    "Theme Music"            Ghibran                    Ghibran
 
 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi912.photobucket.com%2Falbums%2Fac326%2Fsocrates241%2F17cpvathikuchijpg_zpsbgn2kjxr.jpg&hash=c3df0fc30b2115d12861e3c9dd6eac980ebc3474) (http://s912.photobucket.com/user/socrates241/media/17cpvathikuchijpg_zpsbgn2kjxr.jpg.html) 
 intha padathula irunthu na ketka virumbum padal "kanna kanna uruti uruti"padal tha .....
 
 :) thank you
- 
				(https://s33.postimg.cc/4evdspbfj/yr_Ed_RQsiu84_Ui0_MYcol2am34_ZUN.jpg) (https://postimages.org/)
 Kannukkulla Song Lyrics from Kaalakkoothu (Tamil) (2017) .
 Kannukkulla sung by Sathya Prakash,Sharanya Srinivas,Prashanthini.
 This song is composed by Justin Prabhakaran with lyrics penned by Kattalai Jaya. movie stars Prasanna, Kalaiyarasan, Dhansika, Srushti Dange
 Enaku Pidicha  Lines
 Naan Unna Seanththidum Nearathula
 Nam Thooramum Oadume Thoorathula
 Thuli Vear Vidura Nenju Eerathula
 Neeyum Kanneera Sindhuna
 Naanum Vaaduvean
 DediCate To SomeOne
- 
				Oie IT Teamz  :) 
 Kekura song varumo iliyo elam unga seyal  ;D
 Sari ethukum potu vaiipom  :P
 
 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FFILM%2FPP.jpg&hash=6b1d6b9f64d8a8a58bf853e0299e27a3ab7caa55)
 
 Movie : Pattina Pravesam (1977) - RJ mind voice paah epo ule songuu ithu  ::) sutham
 Director : K. Balachander
 Fim Stars : Delhi Ganesh, Sivachandran and Sarath Babu
 
 Naan virumbi kekka pora padal
 
 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FFILM%2FVNN.jpg&hash=3eea3e8495bed1917cfbca084433478924f6db44)
 
 Song : Vaan Nila Nila
 Singer : S. P. Balasubrahmanyam
 Composer : M. S. Viswanathan.
 
 This song is very Nice song.
 If you hear this songe then your stress will be reduced.
 Dedicating tis song to everyone  :)
 
 Thank you IT Team  :)
- 
				hi
			
- 
				நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
 
 அழகா தொகுத்து வழங்குறீங்க
 
 இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
 
 
 [highlight-text]அடுத்த வீட்டுப் பெண் [/highlight-text]1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
 இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
 
 [highlight-text]கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே[/highlight-text]
 
 (https://s33.postimg.cc/el4y20o7f/Capture.jpg) (https://postimg.cc/image/el4y20o7f/)
 
 இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
 
 நன்றி
 
 
- 
				(https://s22.postimg.cc/4fyb84ln5/jeans.jpg)
 
 
 
 திரைப்படம்.    : ஜீன்ஸ் 1998
 இயக்குனர்      : ஷங்கர்
 நடிப்பு             : பிரசாந்த், ஐஸ்வர்யா ராய்
 இசையமைப்பு  : ஏ. ஆர். ரகுமான்
 
 
 பாடல்                                              பாடகர்கள்
 
 1. எனக்கே எனக்கா                                : பி. உன்னிகிருஷ்ணன், பல்லவி
 2. கொலம்பஸ் கொலம்பஸ்                       : ஏ. ஆர். ரகுமான்
 3. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்  : பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா
 4. கண்ணோடு காண்பதெல்லாம்                : நித்யஸ்ரீ மகாதேவன்
 5. வாராயா தோழி                                    : சோனு நிகம், ஷாகுல் ஹமீது, ஹரிணி, சங்கீதா
 6. அன்பே அன்பே கொல்லாதே                  : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
 
 
 நான் முதல் தடவையாக (FTC) கேற்கின்ற முதல் பாடல்  வாராயா தோழி
 
- 
				L
			
- 
				Eathukum.oru thoondu poduvom...
 
 Idam kidaithal ketka virumbum paadal idam petra thirai padam Sivaji the boss....one of fav movie...virumbi ketkum paDaal Saahana Saaral thoovuthu....nandri
- 
				வணக்கம் Rj samyutha 
 உங்களுடைய குரலின் ரசிகை நான்
 
 
 இந்த வாரம் நான் விரும்பிக்கேட்கும் பாடல் இடம்பெற்ற
 இசையால் வெற்றி பெற்ற  திரைப்படம்
 ஜோதிகா ,ப்ரித்திவ் ராஜ் . பிரகாஷ் ராஜ் மற்றும்  ஸ்வர்ணமால்யா
 நடித்த "மொழி ".. ராதா  மோகன்   அவர்களின் அழகான படைப்பு.. அருமையான இசை .. இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர்
 
 இந்த படத்தில் வரும் எல்லாம் பாடல்களும் அருமை  குறிப்பாக
 கண்ணால்  பேசும்  பெண்ணே  SPB குரலில் அருமை , மௌனமே உன்னிடம் பாடலின் இசை கேட்க இனிமையாக இருக்கும் ..... குறிப்பா இந்த திரைப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு ரொம்ப சிறப்பை இருக்கும் ..
 
 இந்த திரைப்படத்தில் இருந்து நான் கேட்க விரும்பும் பாடல் ""காற்றின்  மொழி " சுஜாதா பாடிய பாடல்
 இந்த பாடல் தோழி பூஜா விரும்பி கேட்கிறேன்
 
 நன்றி
 
 
 plz intha post piraku poduravaga konjam parthu podugaa ..enakum intha varam idam kodu plzzz