FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 07:12:15 PM

Title: தலைகுப்பிற விழுந்தேன் !
Post by: aasaiajiith on March 15, 2012, 07:12:15 PM
கவியரசு கண்ணதாசனின் காவிய கூற்றொன்றை
குறிப்பெடுத்து ,குறிப்பிட்டு, குறிப்பாய்  கூறுகிறேன்
 
''மாற்றம் என்பது மானுட தத்துவம் "
இது மனிதர்களுக்கு மட்டுமே என  ,மதிமயங்கி
எண்ணி இருந்தேன் இன்று மதியம் வரை

மனதை வருடும்படியும் ,மதி மயங்கும்படி அருமையான
 நறும்  மாற்றங்கள் மலர்ந்திருந்தது (FTC ) மன்றத்தின் முகப்பினில்( index  )

மாற்றம் என்பது மானுடர்களோடு மன்றதிற்குமா ?
மலர்ச்சி என்பதா ,மறுமலர்ச்சி என்பதா ?
முடிவாய் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை ,முடிவு எதுவானாலும்
( FTC  ) மன்றத்தின் முகப்பு மாற்றம் மேன்மையாய் இருந்தது

என் சமகாலத்தில் சாதனை கால நடவடிக்கையை அறிந்து
சந்தோஷ பூங்காற்றில்  காற்றில் ஆடும் காற்றாடியாய் எழுந்தேன் !
சிறிது நேரத்தில்,வெறும் சோதனை கால நடவடிக்கை என்று தெரிந்து
சந்தோஷ பூங்காற்றின் சீதோஷணம் மாறி  கட்டாந்தரையில் தலைகுப்பிற விழுந்தேன் !  :( :( :(
Title: Re: தலைகுப்பிற விழுந்தேன் !
Post by: suthar on March 15, 2012, 11:15:18 PM
ajith hhaahahaha
mathiyam nanum paathen.....
Title: Re: தலைகுப்பிற விழுந்தேன் !
Post by: Dharshini on March 16, 2012, 02:31:53 AM
என் சமகாலத்தில் சாதனை கால நடவடிக்கையை அறிந்து
சந்தோஷ பூங்காற்றில்  காற்றில்
ஆடும் காற்றாடியாய் எழுந்தேன் !
சிறிது நேரத்தில்,வெறும் சோதனை கால நடவடிக்கை என்று தெரிந்து
சந்தோஷ பூங்காற்றின் சீதோஷணம் மாறி  கட்டாந்தரையில் தலைகுப்பிற விழுந்தேன் !

naala varigal kavignare nala adi patuducha? vilum pothu epdiya thopakadinu viluthurathu 
   
Title: Re: தலைகுப்பிற விழுந்தேன் !
Post by: suthar on March 16, 2012, 11:16:14 PM
dhars ma ellam unaku vilayatu....