FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 07, 2018, 05:39:42 PM

Title: கனவே கலையாதே ~!
Post by: joker on May 07, 2018, 05:39:42 PM
நன்றி
Title: Re: கனவே கலையாதே ~!
Post by: NiYa on May 07, 2018, 09:00:50 PM
நண்பா சொல்ல வார்த்தைகள் இல்ல அருமை கவிதை


நான் அனுபவிக்க ஏங்கிய  அழகான வரிகள் இவை தான்


தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே