FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 05:17:39 AM

Title: " மாது"
Post by: aasaiajiith on March 15, 2012, 05:17:39 AM

மது  எனும்  தலைப்பில்
நல்ல  விளக்கம்  தமிழா  !

நீ வழங்கிய  அவ்வரிகளில்
ஒரு  சில  வரிகளுக்கு   வரி  விளக்கும் ,
ஒரு சில வரிகளுக்கு  (குறிப்பாய் கடைசி வரிகளுக்கு) விதிவிலக்கு  வழங்கி

உன்  மேலான  அனுமதியோடு

விளக்கமாய்  சொன்னால்  கலக்கமும்  குழப்பமும்  நேரும்  என்று
சுருக்குமாய்  சொல்லிவிடுகிறேன்  ....

நீ  குறிப்பிட்ட  பல  வரிகள் 
மதுவுக்கு  மட்டும்  அல்ல 
' மாது'  வுக்கும்  பொருத்தம்  !



Title: Re: Maadhu
Post by: suthar on March 15, 2012, 12:27:38 PM
super ajith athathan nanum keten yar antha mathu nu........
Title: Re: " மாது"
Post by: aasaiajiith on March 15, 2012, 08:28:34 PM
தெரியாமல் தான் கேட்கின்றேன்
மாது வின் மீது
அப்படி என்ன மோதலோ ?

பாவம் !
மாதுவின் (மாது - மது)   கால்களை 
காலி செய்துவிட்டாய் ??

மதுவின் மீது என்ன
அப்படி ஒரு கரிசனம் ??
கால்  பட கூடாதென்று
இத்துனை கவனம்
இத்துனை கனிவு

ஒரு வேலை  ஊரின் நேசமோ ????
Title: Re: " மாது"
Post by: RemO on March 21, 2012, 09:20:36 AM
Quote
ஒரு வேலை  ஊரின் நேசமோ ????

mela iruka kavithaiya vida :D intha varigal rasika vaikuthu mams:D
very nice lines