FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 14, 2012, 10:20:03 PM

Title: FTC யில் சுனாமி .....
Post by: aasaiajiith on March 14, 2012, 10:20:03 PM

 அடடா  அடடா  !
அதிசயம்    ஆச்சரியம்  ஆனால்  உண்மை

வருங்கால  வரலாற்றில்  வைரவரிகளால் 
வடிக்கபடவிருக்கும்  விஷேஷமான ,விமரிசையான
விசித்திரமான  ,விஸ்வரூப    வரலாறு .

        FTC யில்  சுனாமி  .....

ஆசை  எனும்  அரை கிறுக்கனின்  அரை  கிறுக்கல்களுக்கும்
அன்பாய் ,பண்பாய்,பணிவன்பாய் ,அலை  அலையாய்
அணுவும்  பொருட்சேதமோ ,உயிர்சேதமோ
உடமைச்சேதமோ ,மக்களுக்கு  இடையூறோ  இல்லாத
       பெரும்  சுனாமி  அன்பு  சுனாமி  !
Title: Re: FTC yil Tsunaaami !
Post by: suthar on March 15, 2012, 12:46:36 AM
ajithin varigalai
adiadiyaai
aasaiyaai padithu vidum munbey
adukadukkai moondravathu alai
aanantha alai intha
aazhi peralai.............