FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 14, 2012, 06:45:11 PM
-
காதல்
ஒரு பூ பூப்பது போல
மெதுவாகத் தான் மனதுக்குள்
பூக்கும்
காதல்
ஒரு சுனாமி போல
ஒரு பார்வையில் ஒரு மோதலில்
திடீரென மனதுக்குள்
நுழையும்
காதல்
ஈரமணலில் காலடித் தடம் போல
வந்து போனாலும்
காலடித் தடத்தை
விட்டுப் போகும்
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்
-
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்
உண்மையான வரிகள் தமிழன் நன்று கவிதை
-
thamizhan nalla varigal
காதல்
ஈரமணலில் காலடித் தடம் போல
வந்து போனாலும்
காலடித் தடத்தை
விட்டுப் போகும்
kaathal pathintha thadangal
-
nice poem thamilan
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்
sila nerangalil inbam kuda thunbama maarumey