FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DoRa on March 24, 2018, 04:58:05 PM

Title: டூஉஉ உ வின் கிறுக்கல் சோஉ உக்காக
Post by: DoRa on March 24, 2018, 04:58:05 PM
ஒரு புன்னகையுடன் தொடரும் ஒரு சில நட்பு
முகம் பார்த்தபின்பு  தொடரும் ஒரு சில நட்பு
பேசிப்பழகியபின் அன்புப்பார்த்து  வரும் ஒரு சில நட்பு
எதிர்பாரத நேரத்தில் எதிர்பாராமல்
செம்பருத்தி எனும் ஒற்றைச்சொல்லுடன் தொடங்கி
நமக்குள் பூத்த ஒரு செம்பருத்திபூவுடன் நீயும் நானும்…
(https://s7.postimg.cc/crtn7i2e3/b0da3141.gif) (https://postimages.org/)
நம் நட்புக்கு சின்னமாக திகழும்
இச்செம்பருத்தியின் இதழ்களை போல் மலர்த்திருக்கும் நம்நட்பு
விருட்சமாக செழித்து வளர நாளும் வேண்டுகிறேன்.
இன்றும்,என்றும் நம்மை நீங்கா  சிரிப்புடன்
மலர்ந்திருக்கும் செம்பருத்தி பூவுடன் டூஉஉ உ உ ...
(https://s7.postimg.cc/qo1vj73q3/szerelem090.gif) (https://postimages.org/)
Title: Re: டூஉஉ உ வின் கிறுக்கல் சோஉ உக்காக
Post by: சாக்ரடீஸ் on March 24, 2018, 05:03:33 PM

dooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
kandipaaaaaaaaaaaa
eppavuuuu
ipadiyae irupommmmmmmm
dooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo