FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: கார்மேகம் on March 12, 2012, 11:05:23 AM

Title: கார்மேகம்
Post by: கார்மேகம் on March 12, 2012, 11:05:23 AM
இந்த மன்றத்துக்கு புது வரவாக என்னை அறிமுகம் செய்து கொள்ளும் நான் கார்மேகம். நல்ல தகவல்களை பரிமாறிக்கொள்வதிலும் , பதிவு செய்வதிலும் நானும் உங்களோடு  இணைந்து கொள்கிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ் மன்றமாய் இருக்க உறுதி செய்வோம்.
சில நேரம் அடை மழையாகவும் , சில நேரம் தூறலாகவும் ,சில நேரம் கன மழையாகவும் பொழிய முயற்சி செய்கிறேன். மழையால் யாருக்கும் சிரமம் ஏற்படின் தனி தகவலில் தெரிவிக்கவும்.
Title: Re: கார்மேகம்
Post by: MysteRy on March 12, 2012, 11:48:11 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fcoollogo_com-14749709.png&hash=d56737a14e26991ab2973967ad8f922905a455dd)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: கார்மேகம்
Post by: Yousuf on March 12, 2012, 05:27:07 PM
கார்மேகம் உங்கள் வரவு இப்பொதுமன்றத்திற்கு நல்வரவாகட்டும்!

உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களிடம் இருந்து இப்பொதுமன்றம் நல்ல தகவல்களை பெற விரும்புகிறது!

தொடர்ந்து உங்களுடைய சீரிய சிந்தனை மிக்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!


நட்புடன்!

யூசுப்!
Title: Re: கார்மேகம்
Post by: Anu on March 15, 2012, 10:21:19 AM
Warm Welcome to Friendstamilchat forum Karmegam
Title: Re: கார்மேகம்
Post by: Swetha on March 15, 2012, 07:14:24 PM
Hi Karmegam  ;)

Warm welcome to FTC Forum  :)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome-images%2Fwelcome-14.gif&hash=9e9905b7dce8898f815275338c5efca361af284d)
Title: Re: கார்மேகம்
Post by: suthar on March 18, 2012, 11:24:50 PM
karmegam ungalai pothumandrathil varaverpathil magizhchi.....
Title: Re: கார்மேகம்
Post by: RemO on March 23, 2012, 01:41:05 AM
வாங்க கார்மேகம்
அடைமழை மாதிரி உங்களோட பதிவுகளையும் கருத்துகளையும் கவிதைகளையும் கொட்டுங்க அதில் நனைய ஆர்வமாக உள்ளோம்

Title: Re: கார்மேகம்
Post by: Dharshini on March 23, 2012, 02:26:21 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1087.photobucket.com%2Falbums%2Fj467%2Fcrzyratty%2Fkarr.gif&hash=3aee6b6eb7bd7ca9d96ef7608a1fb9125f0675ec)
Title: Re: கார்மேகம்
Post by: kanmani on April 29, 2012, 11:49:30 AM
vanakkam kaarmegam ,

Thangal varavu nal varavaaguga..

thangalai varaverka thamathithamaiku manikavum..

neenga puthiyavaraaga irunthaalum nangu palagiyavar pola thotramalikirathu ungalathu ezhuthukal   8) :D

thodarungal ungaluthu pathivugalai athai kaana aavalodu irukindren



Title: Re: கார்மேகம்
Post by: ஸ்ருதி on April 29, 2012, 12:36:29 PM
வருக கார்மேகம் அவர்களே
தொடர்ந்து பட மழை பொழிந்து வரும் தாங்கள்
அனைத்து பிரிவுகளிலும் சிறு தூறலாவது பொழிந்தால் நன்றாக இருக்கும்
தங்கள் வரவு நல் வரவாகட்டும்
Title: Re: கார்மேகம்
Post by: suthar on May 01, 2012, 01:27:15 AM
anbudan varaverkirathu pothu mandram....
vaazhthukaludan...suthar@brother
Title: Re: கார்மேகம்
Post by: KungfuMaster on May 10, 2012, 09:53:00 AM
vanakkam கார்மேகம் !

neenga entha mathiri mazhai athigama pozhivinganu theriyalai... evalo mazhai penjalum naanga asarama paper kappal vittu viladuvom...

neenga design design ah mazhai pozhiyanumnu engaluku aavala iruku....

welcome to ftc


Title: Re: கார்மேகம்
Post by: Global Angel on May 24, 2012, 12:49:45 AM
கார்மேகம் உங்கள் வரவு இப்பொதுமன்றத்திற்கு நல்வரவாகட்டும்
Title: Re: கார்மேகம்
Post by: vimal on May 24, 2012, 12:51:43 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2Fkarki.png&hash=177208f2d4ccc99556fdd72411bf4a61316dc3b3)
kaarmegam wc to ftc forum nanba