FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on March 15, 2018, 06:59:07 PM

Title: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: joker on March 15, 2018, 06:59:07 PM
அரட்டை அரங்கத்தில்
அகர வரிசையில்
இவள் பெயர்
முதலில் இருக்கும்

ftc மன்றத்தில்
உலகம் இவள் நுனியில்
இருக்கும்

என் கடன் பணி செய்து கிடப்பதே
என இவள்  மன்றத்தில்  பதிவிடும்
ஒவ்வொரு பதிவிற்கும்
எதையும் எவரிடமிருந்தும்
எதிர்பார்ப்பதில்லை

காணொளியாகட்டும்
குறிப்புகளாகட்டும்
தான் கண்டதை மன்றத்தில்
பதிவிடுவதாகட்டும்
இவளுக்கு நிகர் இவளே

"நீ என்பதே நான் தானடி "
இவள் பதிவிடும் கதை மட்டும்
அல்ல ftc மன்றம் என்பதே
நீதானடி

அரட்டை அரங்கத்தில்
இவள் ஏனோ மௌனமாய்
இருப்பாள்
அதனால் தானோ
மன்றத்தில் இவள் பெயர்
மர்மம் (மிஸ்டரி) என
வைத்தாளோ

எல்லாருக்கும் பிடித்த
ஒரு தோழி ftc யில்
உண்டெனில்
அது இவள் தான்

என்றும் நம் மனதில்
இருந்து அழியா
தோழி இவள் தான்
அலியா என்கிற மிஸ்டரி
(Alea (a) Mystery)

Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: KrisH on March 15, 2018, 07:07:02 PM
"நீ என்பதே நான் தானடி "
இவள் பதிவிடும் கதை மட்டும்
அல்ல ftc மன்றம் என்பதே
நீதானடி
Semmaya link panni eluduringa....arumai joker

Arratai arangathil
Agara varisayil
Ival peyar
Mudhalil irukum

FTC mandrathil
Ulagam ival nuniyil
Irukum

En kadan Pani seidu kidapadey
Ena mandrathil ival padividum
Ovoru padivirkum
Edayum evar idamum
Edir parpadillai

Kaan oli agatum
kuripugal agatum
Than kandadai mandrathil
Padividuvadu agatum
Ivaluku Nigar ivale

"Nee enabade nan than adi"
ival padividum kadai Mattum
alla FTC mandrame
Needan adi

Aratai arangathil
Ival yeno mounamai
Irupal
Adanal thano
mandrathil ival peyar
Murmum (mystery) ena
Veithalo

Ellorukum piditha
Thozhi FTC il
Undanil
adu ival dhan

Endrum num manathil
Irundu azhiya
Thozhi oval dan
Alea engira mystery

Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: joker on March 15, 2018, 07:35:55 PM
நன்றி க்ரிஷ்

தங்கிலீஷ் ல பதிந்தமைக்கு
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: NiYa on March 15, 2018, 07:49:48 PM
அழகான கவி நண்பா
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: MysteRy on March 15, 2018, 08:28:48 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FREPLY%2Fam.jpg&hash=f3735f51e3547721e5dce6a4cce541f1ceaab099)
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: Mirage on March 15, 2018, 10:04:15 PM

Ellorukum piditha
Thozhi FTC il
Undanil
adu ival dhan

very true! nice poem(F)
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: ரித்திகா on March 16, 2018, 06:16:04 AM
வணக்கம் ஜோக்கர் சகோ ....

அருமை அருமை ...
இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை ....
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
FTC Forum  என்றால் அது
அலியா @ மிஸ்டரி தான்....
மிக  அழகாக  அவர்களுக்காக 
கவி வடித்துள்ளீர்கள் ...
சிறப்பு !!!
வாழ்த்துக்கள் ...தொடரட்டும் கவிப்பயணம் !!!
நன்றி !!!
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: BreeZe on March 16, 2018, 07:37:57 AM


Wow! Joker anna romba alagana unmaiyaigalZ Alea@Mystery sis pathi describe paniruKinga..

"எல்லாருக்கும் பிடித்த
ஒரு தோழி ftc யில்
உண்டெனில்
அது இவள் தான்" ... true & nice varigalZ! 

 


Copyright by
BreeZe
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: LoShiNi on March 16, 2018, 08:48:26 AM
(https://i.imgur.com/axm36IG.jpg?1)
Title: Re: அலியா என்கிற மிஸ்டரி (Alea (a) Mystery)
Post by: MysteRy on March 20, 2018, 09:32:28 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2018%2FREPLY%2Fjkavi.jpg&hash=6df70a79efd7dc0313e8a67f6f71b87c5b72f352)