FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on March 07, 2018, 01:51:21 PM

Title: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: joker on March 07, 2018, 01:51:21 PM
[highlight-text]அ[/highlight-text]ரட்டை அரங்கத்தில்
அனைவரையும் அண்ணா என
அழைத்திடுவான்

[highlight-text]ஆ[/highlight-text]ண்  அல்ல பெண் என்றால்
அக்கா என்று
ஆசையோடு அழைத்திடுவான்

[highlight-text]இ[/highlight-text]வன் கவிதை படித்தால்
நிலவும் தான் ஒவ்வொருமுறையும்
தரை இறங்கிடுமே

[highlight-text]ஈ[/highlight-text]கை மனம் கொண்டவன்
அரட்டை அரங்கத்தில்
எல்லார்க்கும்
இதயத்தை வாரி வாரி கொடுப்பவன்

[highlight-text]உ[/highlight-text]வமை இவனுக்கு நிகர் சொல்ல
இப்புவியில் இவன் மட்டுமே

[highlight-text]ஊ[/highlight-text]க்கம் தன்னை கொடுத்திடுவான்
கவிதை எழுதுபவர்களுக்கு

[highlight-text]எ[/highlight-text]த்திசையும் இவன் புகழ் பறக்கும்
ஆனால் எந்த திசையில் இவன் இருக்கானா
 நானறியேன்

[highlight-text]ஏ[/highlight-text]க்கம் இவனுக்குண்டு இவன் காதல்
சொல்ல இவன் காதலி எங்கிருக்காளோ என

[highlight-text]ஐ[/highlight-text]ம்பொறிகளும் அரட்டைஅரங்கத்தில்
ஆக்கிரமித்திருக்கும்

[highlight-text]ஓ[/highlight-text]வ்வொரு நொடியும் இவன்
அரட்டை அரங்கத்தை பற்றி மட்டுமே
நினைத்திருப்பான்

[highlight-text]ஓ[/highlight-text]யாமல் பணி  செய்ய தவமாய்
தவமிருப்பான்

[highlight-text]ஒள[/highlight-text]வியம் கொள்ளாதவன்
அன்பு மட்டும் கொண்டவன்

இவன் யார் என்று பெயர் சொல்ல தான்
வேண்டுமோ சொல்லாமலே புரிந்திருக்கும்
இவன் தான் நம் தம்பி
ஜெகதீஷ்

Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: KrisH on March 07, 2018, 02:05:16 PM
உயிர் எழுத்துக்களை முதல் எழுத்தாய் கொண்டு அழகிய படைப்பு
அதனை கண்டு கொஞ்சம் வியப்பு
தொடரட்டும் உங்கள் உணர்வுகளின் பதிவு ஜோக்கர் நண்பா
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: JeGaTisH on March 09, 2018, 02:00:38 PM
:'( :'( :'( :'(   ஜோக்கர் அண்ணா


எனக்காக கவிதை வாவ் .....    ;D

விழிமேல் விழி வைத்து காத்திருந்தேன் ஜோக்கர் அண்ணாவின் கவிதையை தேடி
அது என் கழுத்தில் மாலையாக விழும் என அறியாமல். :-* :-* :-* :-* ;) ;)




(https://thumbs.gfycat.com/WideeyedThriftyBarebirdbat-size_restricted.gif)
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: LoShiNi on March 09, 2018, 02:46:01 PM
(https://i.imgur.com/9OTsSS3.jpg?1)
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: joker on March 10, 2018, 11:23:13 AM
:D :D JEGA NANDRI


THANKS LOSHINI ... TRANSALATE PANNI PADICHEENGALA    UVVVVVVVVVVV :( :(

JEGA EVLO FANS UNKU ...TRANSLATE PANNILAAM PADIKARAANGA ....ELLA PUGAZHUM JEGA KU MATTUME  :D :D :D :D :D :D[

THANKS TO ALL

/b]
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: NiYa on March 10, 2018, 12:14:48 PM
en thambi pathi alakana kavi joker

arumai nanba
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: joker on March 10, 2018, 02:36:07 PM
Nandri niya  :) :)
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: JeGaTisH on March 10, 2018, 04:05:59 PM
                   
                   (https://i.pinimg.com/originals/eb/bf/b9/ebbfb997d96cacc8840bb2e64a0e54a6.gif)

  எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
Title: Re: நம் தம்பி ஜெகதீஷ்
Post by: Mirage on March 11, 2018, 09:34:03 PM
super joker iniki dhan meaning fulla ketu purinju padichen very true and nice concept!! keep it up  :D