FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 10, 2012, 10:56:22 PM

Title: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: Jawa on March 10, 2012, 10:56:22 PM
பெண்ணே ! நீ ....
என்னை தாண்டி சென்றபோது
அசையும் உலகில்
அசையாமல் நின்றேன்
மற்றவர்கள் என்னைதாண்டிசெல்ல!

உன்னை கண்ணடித்த கண்ணுக்குள்
உன் முகத்தை பதித்து விட்டாய் ...
அது... கண்ணாடி முன்னாடி
மட்டுமல்ல
என் முன்னாடி
யார் வந்தாலும்
உன் முகத்தை தான் காட்டுகிறது !
Title: Re: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: ஸ்ருதி on March 11, 2012, 05:02:22 PM
கண்ணாடி முன்னாடி  :D Panja thanthiram :D

Nice poem :P
Title: Re: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: Jawa on March 11, 2012, 06:57:15 PM
Thankk u shruthi.......
Title: Re: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: Global Angel on March 11, 2012, 09:04:27 PM
Quote
என் முன்னாடி
யார் வந்தாலும்
உன் முகத்தை தான் காட்டுகிறது !

tru love  :P
Title: Re: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: Jawa on March 11, 2012, 09:08:55 PM
Thank u golbal angel......
Title: Re: முகத்தை பதித்து விட்டாய்!
Post by: suthar on March 12, 2012, 02:48:39 PM
munnadiya pinnadiyanu sollu jawahar
kannadipatharku munna illai pinna....