FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on March 07, 2018, 04:44:34 AM
-
மரணிக்கும் நொடி வரை
உன் ஞாபகம் !
மரித்து விட்டால்
உன்னை மறந்து விடுவேன் என்று
நினைத்து விடாதே !
ஏழு பிறப்பு ஆகினும்
<3 எந்தன் நட்பு
உன்னோடு மட்டும் தான் <3 <3
-
Kabssee
வணக்கம் வணக்கம் ....
அடடே அருமை ...
சுருக்கமா சிக்குன்னு
எழுதிருக்கேள் ....
சூப்பர் ...
ஆனால் KABSEE ...
இது காதல் கவிதையா ...
இல்ல நட்பு கவிதையா ..?