FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 10, 2012, 10:54:40 PM
-
என் சுவாசம் கொண்டு, நீ வாழ்கிறாய்
நான் வாழ இந்த பூமியில் இடம் இல்லையா ??
என்னையும் வாழவிடு , உன்னையும் ,
உன் சங்கதிகளை நான் காப்பேன்
இப்படிக்கு ,,
மரம்...
-
நல்ல கவிதை ஜாவா!
மரம் வளர்ப்போம்!
நன்றி!
-
jawa intha maathiri samaooga karuthu than vara matuthu... well try
-
Thank u Usuf machi and suthar machi........