FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on March 05, 2018, 11:59:19 AM

Title: இவர்கள் யார் ?
Post by: joker on March 05, 2018, 11:59:19 AM
நன்றி
Title: Re: இவர்கள் யார் ?
Post by: JeGaTisH on March 05, 2018, 02:25:12 PM
 :'( :'( :'( மிகவும் மனம் கலங்குது ஜோக்கர் அண்ணா

கவிதை அருமை அண்ணா
கவிதைகள் தொடரட்டும்......
Title: Re: இவர்கள் யார் ?
Post by: SaMYuKTha on March 05, 2018, 05:00:47 PM
அருமையான கவிதை ஜோக்கர் வாழ்த்துக்கள்.. இக் கவிதையை நீங்கள் ஓவியம் உயிராகிறது பகுதியில் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Title: Re: இவர்கள் யார் ?
Post by: joker on March 06, 2018, 11:14:51 AM
Nandri Jegatish
Nandri Samyuktha

Padithamaikum, karuthu pathinthamaikum

Joker
Title: Re: இவர்கள் யார் ?
Post by: ரித்திகா on March 06, 2018, 12:34:35 PM
வணக்கம் ஜோக்கர் சகோ ...

கேள்விகளும் வலிகளும்
நிறைந்த கவி ...
சிரியாவைப் பற்றி கேள்விதான்
அதிகமாக இருக்கிறது நம்மிடம் ...
வினாவிற்கான விடையை
அறிவதுதான் எவரிடம் ..??!!
கவிதை சிறப்பு ...
வாழ்த்துக்கள் ..!!!

~ ரித்திகா ~
Title: Re: இவர்கள் யார் ?
Post by: joker on March 06, 2018, 10:01:23 PM
ரித்திகா சகோ ,

நன்றிகள் உங்கள் பாராட்டுகளுக்கும் உங்களின் கருத்துக்கும்