FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 10, 2012, 10:46:46 PM
-
நீ அழைத்த போது - நான்
இங்கு இல்லை
நான் வந்ததும் .....
தவறவிட்ட அழைப்பு மணியை
தவறாமல் சொன்னது
என் கைபேசி ( Cell Phone )
நீ எத்தனை தடவை
அதை தொந்தரவு
செய்து இருகிறாய் என்று .........
-
thambi niraya mised call irukum pola......
-
No suthar machi ena pana ipidi elam manasu elutha soluthu.........