FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on March 03, 2018, 02:20:32 PM

Title: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: சாக்ரடீஸ் on March 03, 2018, 02:20:32 PM
இணையதளம்
அறிமுகபடுத்த
அறிமுகமான
நண்பர்கள் நாம்
தினம் அரட்டை அரங்கத்தில்
சந்தித்து
சிறுபிள்ளையாய் சண்டையிட்டு
கேலி பேசி
நக்கல் செய்து ....
எல்லாரையும் போல்
ஹாய் செம்பா
எப்படி இருக்க செம்பா
குட் மோர்னிங் செம்பா
குட் நைட் செம்பா
சாப்டியா செம்பா
நா சாப்பிட்டேன் செம்பா
என்றும் நலம் விசாரித்து
வேறு எந்த
சமூக வலைத்தளத்திலும்
தொடர்பில் இல்லாமல்
தினமும் கதை கதையாய்
பேசி கட்டுரை எழுதாமல்
கடலை வறுக்காமல்
சுக துங்கங்கள் பகிராமல்
எந்த ஒரு அபத்தமான
வார்த்தை உரையாடல்களும் இல்லாமல்
நட்பு வர சாத்தியமா ?
சாத்தியமே அதற்கு உதாரணமே
நம் நட்பு .....
உன்னை பற்றி எதுவும் தெரியாது
தெரிந்தால் மட்டும் தான்
நட்பு மலர வேண்டுமா
யார் போட்ட  சட்டம்
அந்த சட்டத்தை
எரித்திடுவோம் ...
நாம் இருவரும்
புதுவகையான
நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் ..
செம்பருத்தி (செம்பா ) பூ
போல் மென்மையான
 மனம் கொண்ட உனக்கு
இனி வரும் காலங்களில்
உனக்கு கிடைக்கும்
சந்தோசங்கள் அனைத்தும்
சில நாட்கள் வாழும்
புயல் போல் வராமல்
நீண்ட நெடும் காலம்
சுகமாய் வீசும்
தென்றல்  காற்றை  போல்  வீசட்டும் ...
உன் சந்தோசங்களை
உன்னுடன் சேர்ந்து மகிழவும்
உன் துன்பங்களில்
உனக்கு தோள் தர
காத்துகொண்டு இருக்கும்
உன் அன்பு தோழன்
சாக்கி .....           
Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: MaSha on March 03, 2018, 02:59:59 PM
wowww socky nanbaa!! mikka nanri, arumaiyana kirukkal!  ;)
Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: joker on March 03, 2018, 03:21:26 PM
அருமை நண்பா

நட்புக்கு  ஏது இலக்கணம்

சாதி, மதம், இனம்,வயது,மொழி,இடம்,பொருள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம்
எதுவும் இல்லாதது ..வளர்க உங்கள் நட்பு மேன்மேலும்
கடவுள் அருளுடன் 
நன்றி
Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: MaSha on August 29, 2018, 08:10:09 PM
haha, ithulam oru kaaalam chinnayaaaa :D
Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: joker on August 29, 2018, 08:59:13 PM
காலங்கள் மாறட்டும்
உங்கள் நட்பு என்றும் மாறாமல்  நிலைக்கட்டும்

Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: சாக்ரடீஸ் on August 30, 2018, 11:08:03 AM
sembaaaaaaaaaaaa grrrrrrrrrrrrrrr................ippo enna ketupochuuuuuu ippavum apadithane semba ...athu enna " ithu ellam oru kalam chinaayyya "
Title: Re: புதுவகையான நட்பிலக்கணத்தை எழுதிடுவோம் செம்பா(Masha)....!
Post by: MaSha on August 30, 2018, 05:06:29 PM
Chinnayaaaa... appo unakku enna theriyadu la... .atha sonnen :D hahahah :P