FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 25, 2018, 11:17:24 AM
-
இருளே !
உன்னை நான்
நேசிக்கிறன்
ஏன் தெரியுமா ?
இருளில்தான்
நட்சத்திரங்களை ரசிக்க முடிகிறது
இருளில்தான்
உண்மைகள் உறைந்துகிடக்கின்றது
சிந்தனைகள் செதுக்கப்படுகின்றது
கனவுகள் உருவாக்கப்படுகின்றது
காயங்கள் ஆற்றப்படுகின்றது
உணைமயிலேயே
சூரியன் மட்டும் இல்லாதிருந்தால் ........
நாமெல்லாம் இருளை
உணராது
உறங்கி இருப்போம் ...