FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on February 25, 2018, 02:00:08 AM
-
எனக்கே
என்னை புரியவில்லை
என்ன யோசித்து
கொண்டிருக்கிறேன்
என்ன பேசி
கொண்டிருக்கிறேன்
என்ன கிறுக்கி
கொண்டிருக்கிறேன்
ஒன்றுமே புரியாமல்
தனியே அழுந்து
கொண்டிருக்கிறேன்
இத்தனை
நாள் இல்லாத
ஏக்கம்
ஏன்
இன்று மட்டும்
என் இதயம்
உன்னை தேடி
துடிக்கிறது
உன்
முகம் பார்த்திட
உன்
குரல் கேட்டிட
என்ன மாயம்
செய்தாயோ இன்று
புரியவில்லை ......
வருவாயா
என் ஏக்கம் தீர்த்திட ....
-
வருவாயா
என் ஏக்கம் தீர்த்திட .... ;D ;D ;D
வருவாங்க வருவாங்க Socrates
அருமை கவிதை Socrates அண்ணா
கவிதைகள் தொடரட்டும் அண்ணா