FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on February 21, 2018, 09:18:16 PM

Title: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
Post by: joker on February 21, 2018, 09:18:16 PM
இவன் பெயர் கேட்டாலே
பயம் கொள்வோம்
ஆனால்
இவனுடன் பேசி பழகினால்
அன்பு கொள்வோம்

என்றும் என்னுடன்
அன்புடன் பேசுவான்
இவன்

பல பெயர்களில்
அரட்டை அடிக்க வருவான்
இவன்

வந்ததும் சொல்வான்
Brb மீண்டும் வருகிறேன் என
இவன்

நீருக்கு நிறமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
காற்றுக்கு உருவமில்லை
என் கவிதையிலும்
ஒண்ணுமில்லை சொல்ல
இவன் அன்பை தவிர

இவன் வேறுயாருமில்லை
என் தோழன் மான்ஸ்டர் (Monster)
என்னும் கும்கி

Title: Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
Post by: JeGaTisH on March 06, 2018, 08:02:23 PM
அருமையான நட்பு

கவிதை அருமை joker அண்ணா
கவிதைகள் தொடரட்டும்.

Title: Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
Post by: ரித்திகா on March 07, 2018, 09:06:23 AM
வணக்கம் ஜோக்கர் சகோ ,

கவிதை அருமை ...
கவிதையில் சொல்ல ஒண்ணுமில்லை
என்றாலும் ...
உங்கள் நண்பனின் அன்பை
அழகாக  சொல்லிவிட்டீர் ...

வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் ...
தொடரட்டும் உங்கள் நட்பு !!!
Title: Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
Post by: NiYa on March 10, 2018, 12:17:49 PM
brb poduravaruku kavithai super joker

Title: Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
Post by: joker on March 10, 2018, 02:36:29 PM
 :) :) :D :D :D Nandri niya