FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on March 09, 2012, 01:30:23 PM

Title: நம்ப முடியவில்லையே?
Post by: Anu on March 09, 2012, 01:30:23 PM

குரங்கிலிருந்து
மனிதன் வந்தனா..?
நம்ப முடியவில்லையே...?

தனக்கு கிடைத்ததை
பிறர்க்கும்
கொடுக்க
நினைக்கும்
குரங்கினம் எங்கே?

பிறருக்கு
கொடுத்ததையும்
பிடுங்க
நினைக்கும்
மனித இனம் எங்கே?

Title: Re: நம்ப முடியவில்லையே?
Post by: suthar on March 10, 2012, 08:52:45 AM
nee yarkitayum pudunginiya anu.............