WISH U HAPPY BIRTHDAY FTC
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg192.imageshack.us%2Fimg192%2F109%2F63780257.jpg&hash=c272604a36e3a26b075238a4a7978c7d5bd4f56b)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg696.imageshack.us%2Fimg696%2F8905%2Fftcvr.jpg&hash=9094dabe680bd8d06175f141dfb6c6099628d634)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg854.imageshack.us%2Fimg854%2F4355%2Frtfcx.jpg&hash=c3ddb90377abdff4578db2dfbef1072eb65df0d9)
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக...!!!
நண்பர்கள் அரட்டை அரங்கம் இன்று போல் என்றும் உற்சாகத்தோடு உண்மையான அன்போடு மற்றவர்களுக்கு முன்மாதிரியான நட்போடு இருக்க வேண்டும் என்று எந்த இறைவன் இந்த அகிலங்களை படைத்தது பரிபாளிக்கிரானோ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்புடன்...!!!
யூசுப்...!!!