FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: MysteRy on February 02, 2018, 01:37:25 PM

Title: இதின் நடன அசைவுகளின் மூலம் எங்கிருந்து வந்ததோ தெரியாது ஆனால் ...
Post by: MysteRy on February 02, 2018, 01:37:25 PM
இதின் நடன அசைவுகளின் மூலம் எங்கிருந்து வந்ததோ தெரியாது
ஆனால் சினிமாக்களிலிருந்து சபைகளுக்கு பதிவிறக்கப்படுகிறது என்பது உண்மை இவைகளை புறந்தள்ளுவோம்
தேவனை அவருக்குரிய கனத்தோடு மரியாதையோடு பாரம்பரிய முறைப்படி நின்று தொழுவதும் கைகளை அசைத்து தொழுவதுமே போதுமானது


.