FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 08, 2012, 02:42:03 PM

Title: இமைகள் முடாமல்
Post by: Dharshini on March 08, 2012, 02:42:03 PM
இமைகள்  மூடாமல் உன்னை  பார்த்து  கொண்டிருப்பேன் 
எப்போதும்
இன்றோ  கண்  இமைக்கும்  நேரம்  கூட காண  முடியாமல்
தவித்தேன்